வணக்கம். 2020 ஆம் ஆண்டில் அவ்வப்போது சிறார்களுக்காக நான் எழுதிய பத்து கதைகளின் தொகுப்பே இந்த "காகமும் நான்கு மீன்களும்" நூலாகும். இந்த கதைகள் படிப்பதற்கு சுலபமாகவும் ஜாலியாகவும் இருக்கும்.
இந்த நூலுக்காக சிறுவர்களைக் கவரும் வகையில் ஓவியங்களை வரைந்த ஓவியர் திரு.கி.சொக்கலிங்கம் அவர்களுக்கு என் நன்றி. "காகமும் நான்கு மீன்களும்" என்ற இந்த நூலினை மின்னூலாக பதிப்பித்துள்ள புஸ்தகா நிறுவனர் டாக்டர் இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றியும் அன்பும்.