ஜெயந்தி ஓர் பட்டதாரிமட்டுமல்ல, புத்தகங்கள் மீதும் பெண்ணியம் பற்றிய கதைகள் மீதும் காதல் கொண்டவர்.
ஆனால் அவள் திருமணமோ வசதியான மற்றும் கட்டுக்கோப்பான ஒரு கூட்டுக்குடும்பத்தில்...
இந்த திருமண வாழ்க்கை இவளை மாற்றியதா? இல்லை அவள் அந்த குடும்பத்தை மாற்றினாளா? என்னென்ன நிகழப்போகிறது. வாசித்து அறிவோம்...