வெளி மனிதர்களிடம் பேசக் கூட தயங்கும் நாயகி, வீட்டுப் பறவையாக, கூட்டுப் பறவையாக அவள் வாழ, கல்லூரி கூட முடிக்காத அந்த கூட்டுப் பறவைக்கு அவளது தாய் திருமணம் செய்ய நினைத்தால்? அவளால் அதை ஏற்க முடியுமா? நாயகனை தன் கைக்குள் வைக்க நினைக்கும் அவனது தாய், இந்த கூட்டுக் கிளியை மருமகளாக தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும்?
பேசவே தயங்கும் நாயகி, நாயகனின் நியாயமான ஆசையை உணராமல் அவனை விட்டு பிரிய, மீண்டும் அவர்கள் இணைந்தார்களா? நாயகனின் தாய் இந்த திருமணத்துக்கு சம்மதிப்பாரா? தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.