சென்னையில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவை நிறுத்துமாறு மாநில அரசுக்கு மிரட்டல்கள் வருகின்றன. அதைத் தொடர்ந்து மர்மான முறையில் தொடர் மரணங்கள். விசாரணை செல்லும் திசைகளெல்லாம் பூகம்பங்கள் வெடிக்கின்றன. இதை விசாரணை செய்ய நமது க்ரைம் ப்ராஞ்ச் அதிகாரி விவேக் களமிறங்குகிறான். விவேக்கின் மதிநுட்பத்துக்கும் சாதுர்யத்துக்கு சவால் விட்டு காய்களை நகர்த்துகிறது ஓர் இயக்கம்.
விவேக் என்றால் சும்மவா...?
பரபரப்பான...
விறுவிறுப்பான...
திருப்பங்களுடன்
குற்றச் சம்பவங்களுடன்
கதை பயணிக்கிறது.
இது உங்களை இருக்கையின் முனையில் உட்கார வைக்ககூடிய ஒரு த்ரில்லர்.