யாழினியின் வாழ்க்கை மற்ற பெண்களைக் காட்டிலும் வித்தியாசமானது. அவள் கம்பெனியில ஆட்குறைப்பு ஏற்படும்பொழுது அவளுக்கு வேறு ஏதேனும் வேலை கிடைக்கிறதா? எப்படி கிடைக்கிறது?
அங்கு அவள் சந்திக்கும் நபர்கள் எப்படிப்பட்டவர்கள்? செல்ப் எஸ்டீம் அதிகம் நிறைந்த யாழினி வேலையில் ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறாள்? கம்பெனியின் எம்.டி சஞ்சித் அதற்கு எப்படி ரியாக்ட் செய்கிறான்? படித்துப் பாருங்கள்.
படிக்கும் பொழுது நிச்சயமாக சில இடங்களில் வாய்விட்டு சிரிப்பீர்கள்.